பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து இடக்கும் மனித சக்தி 125


நீச்சல் பயிற்சிகளால் இவ்வளவு பயன்களா என்று


நம்புகிறேன்.


நீச்சல் பயிற்சிகள் தசைகளில் விசை ஏற்றி, வலிமை யுடன், நெகிழ்ச்சித் தன்மை மிகுந்து விளங்கும் ஆற்றல்; இதயத்தில் வலிமை ஏற்றல்; எல்லா, வயதினரையும் உற்சாகப்படுத்துதல் போன்ற காரியங்களை, பெரிதும் வியக்கத்தக்க வகையில் செயல்படுத்துகின்றன.


அத்தகைய அரிய பயன்களை 3 வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.


1. தண்ணிரில் சாதாரணமாக நின்று கொண்டிருக்கும் பொழுது, தண்ணீரின், அழுத்தத்தினால், இதயத்தை உற்சாகப்படுத்தி, உடல் முழுதும் இரத்த ஒட்டம் பாய்ந்து ஒடுவதற்கேற்ற பலத்தை, பக்குவத்தைக் கொடுக்கும் தன்மையில் தூண்டிவிடுகிறது.


அதே சமயத்தில், தண்ணிருக்குள் நீந்திப்பயிற்சிகளைச் செய்யும்பொழுது உடல்முழுவதும் இரத்தம் பாய்ந்தோடு கிறது. இரத்தம் இறைக்கும் பணியைச்செய்ய, இதயத்திற்கு நல்ல துணையாக உதவுகிறது. சிறப்பாக செயல்பட உறசாகமூட்டுகிறது.


2. o நீச்சல் பயிற்சிகள் எல்லாம் ஒரு சீரான சிறப்பான இயக்கங்களாக (Rhythmic) இருப்பதை நாம் அறிவோம். இத்தகைய சீரான உடல் இயக்கங்களை அளிக்கிற உடற் பயிற்சிகளால் J H i. - HH # o Hol


im , --, இரத்த ஒட்ட சம்பந்தமான நோய்களைக் இனப்படுத்தும் வல்லமையை வழங்குகின்றன.


. இரத்தக் இ9ாய்தடித்தல், இரத்தமானது தேங்கி தாக்குதல்களுக்கு உடல் ஆளாகுதல்