பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| || Εκπιδ Lρσof சக்தி I 47


ரு போட்டி ஆட்டத்தில் ஒருவர் ஆடுகிறார் என்று ஒ இகாள்வோம். அவரது நோக்கம், தனது


i- க் H. ன்ே மூலம் மற்றவரது திறமையையும் மிஞ்சி


வெற்றி பெறுவது தான்.


ஆனால், எதிர்த்து விளையாடுபவர், இவரை விட சற்று அதிகமான ஆற்றல் உள்ளவராக இருந்து விட்டால், வெற்றி யைப் பெற முடியாமல் போய் விடுகிறது.


அதாவது வெற்றி வாய்ப்பை இழந்து விடுகிறார். அதற்குப் பெயர், அவர் தோற்றுவிட்டார் என்பது தான்.


அவரால் அங்கு தோற்கத் தான் முடியும். அந்தத் தோல்வி தவிர்க்க முடியாத தோல்விதான்.


தன்னைவிட திறமைசாலியிடம் போட்டியிட்டுத் தோற்பது-கேவலமல்ல. அதற்காக வேதனைப்படுவதில் அர்த்தமேயில்லை. அந்தத் தோல்வி அவருக்கு ஒரு மன வலிமையை அளிக்கிறது. அவ்வளவு தான்.


ஆகவே தவிர்க்க முடியாத தோல்வி என்பது தலை குணிவு தரும் விஷயமே அல்ல.


2.தடுக்க (ply-um:5 G5mosol (Planned Defeat)


தமிழிலக்கியத்தில் ஒரு பாடல் உண்டு. இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இல்லாத ஒருவன், வாய் பேச ‘யாத ஊமை. அவன் எதிரே வெண்ணெய் வைக்கப்பட் ‘ருக்கிறது. அதை பார்த்துக் கொண்டிருக்கிறான். வெயில் “கிறது. வெண்ணையோ உருக ஆரம்பிக்கிறது.


பே “99தை அவனால் தடுக்க முடியுமா என்ன? ஒடிப் “"ாவில்லை. அள்ளிவைக்கக் க்ைகளில்லை. உதவிக்கு