பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 56 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா,


நான்கு வகைகள்


முதலாவது வகை இலக்குகள் உள்ள விளையாட்டுக்கள் (Goal games). கால் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், குதிரை மீதமர்ந்து ஆடுகின்ற Polo எனும் பந்தாட்டம், நீரில் ஆடிடும் Water Polo, இவையெல்லாம் இலக்குகள் உள்ள ஆட்டங்கள்.


இரண்டாவது வகை, வலை கட்டி ஆடும் விளை யாட்டுக்கள் (Net games). கைப் பந்தாட்டம், பூப்பந்தாட் டம். வளையப்பந்தாட்டம் மேசைப் பந்தாட்டம் போன்


றவை இதற்குச் சான்றாகும்.


மூன்றாவது வகை (Batting games) தடுத்தாடும் விளை யாட்டுக்கள். கிரிக்கெட், பேஸ் பால் போன்றவை,


  1. Tair3Taugi cuco3 (Shooting games) G) வைத்துத் தாக்கி ஆடும் விளையாட்டுக்கள். கேரம், பிலியர்ட்ஸ். கூடைப் பந்தாட்டம் போன்ற ஆட்டங்கள்.


இவ்வாறு விளையாட்டுக்கள் பலவகையாகப் பிரிந்து வளர்ந்தன. அவற்றோடு விளையாட உதவும் விளை யாட்டுப் பொருட்களும் சாதனங்களும், புதிது புதிதாகப் பிறந்தன. மெருகேறித் திகழ்ந்தன.


விளையாட்டுப் பொருட்கள் யாவும் பலவகையான மூலப் பொருட்களால் உண்டாக்கப்பட்டன. அவற்றையும் நாம் நான்கு வகையாகவே காண்கிறோம்.


1. தோலால் ஆன பொருட்கள், 2. மரத்தாலாசி பொருட்கள். 3. துணி இழையாலான பொருட்கள் 4. இரும்பாலான பொருட்கள். =