பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டக்கும் மனித சக்தி 2 I 3.


மறைந்து “


@ 1958ல் வேலெறிவதில் உலக சாதனை 182.10'’ றி . புகழ வைத்தாள். அப்பொழுது வயது 36. எறிற்


தப் பிறகு 1960ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற பந்தயத்தில், 2ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் ந்ெத -ானாவுக்கு வயது 38.


38 வயதிலும் முழுவலிமை பெற்ற மாபெரும் மங்கையர் ஒலங்ாகத் திகழ்ந்தாள் டானா செட்டோபெக்.


வலிமையின் மல்யுத்தம்


ரஷ்யா மல்யுத்த வீரர் பொடுப்னி, 1905ம் ஆண்டு. உலக மகா வீரர் எனும் பட்டத்தை வென்றார். அவர் தொடர்ந்து பல வெற்றிகளைக் கண்டார். அவருக்கு வயது 54 ஆகும் பொழுது, அமெரிக்கா நாட்டிற்கு மல்யுத்தப் போட்டிக்குச் சென்றார்.


30 வயதுக்கு மேல் வயதாகிற வீரர்களுக்கு பல சோதனைகள் நடத்துகிற விதி முறைகளுக்கு ஏற்ப, பொடுப் பனியும் சோதனையில் கலந்து கொண்டு, தகுதி பெற்றார்.


தனது வயதில் பாதி கொண்ட விளாடிலா சிபாஸ்கோ எனும் பெரிய மல்யுத்த வீரரை, 44 நொடிகளிலே வெற்றி கண்ட மாபெரும் வீரரானார். அவர் தொடர்ந்து தனது 70 வயது வரை, பிரசித்திப் பெற்ற வீரராக விளங்கினார்.


நீச்சலும் நீண்டதுர ஒட்டமும்


எஇர் நீச்சல் போல இதயத் துணிச்சல் வேண்டும். இங்கிலிஷ் கால்வாய் நீரில் நீந்திக் கரை சேர இன்னும் வேகம் வேண்டும். இளைஞர்கள் நீந்தி முடித்துப் பெற்ற வெற்றியை, வில்லியம் பேமிக் என்பவர் செய்துகாட்டினார்.