மறைந்து கிடக்கும் மனித சக்தி 36H
வந்தது வந்து விட்டது. இருந்து விட்டுப் போகட்டுமே: இதற்குப் போய் அலட்டிக் கொள்ளலாமா என்று அழகாக விமரிசித்து விட்டு, அந்தப் புரம் போகின்றவர்கள் சிலர்.
கொஞ்சமாகத்தான் சாப்பிடுகிறேன். குறைவாகத்தான் எதையும் எடுக்கிறேன். ஏனோ தெரியவில்லை திடீரென்று தொந்தி வந்து விட்டது என்று சாமர்த்தியமாகப் பேசு பவர்கள் பலர் உண்டு. - * ,
தொந்தி வந்ததற்குத் தாங்கள் காரணமேயில்லை என்று, பட்டும் படாமலும் பேசுகின்ற பாவனைக் காரர்கள் நிறை யவே நம்மிடையே இருக்கின்றார்கள். அ
எப்படி வருகிறது
தொந்தி எப்படி வருகிறது? ஏன் வருகிறது?
எல்லோருக்கும் வருகிறது ஒரு சிலரைத் தவிர. தொந்திக்கு உரியவர்கள் செய்த தொந்தரவுதான் என்ன?
காட்டாமல், முகம் காட்டும் தொந்தி,வருகையைப் பற்றி, சற்று சிந்தித்துப் பார்ப்போமா!
உணவு மண்டலம், ஜீரண மண்டலம் என்பார்களே,
அது ஒவ்வொருவரின் திருவாயில் தொடங்கி, இறுதியாக்
ருவாயில் வரை சென்று முடிவடைகின்றது.