பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர். எஸ். நவராஜ் செல்லைய,


ஏதாவது ஒரு நோயால், அதன் முதிர்ச்சியால் வந்திருக் கிறது (Tumour) அதாவது, தொற்றுநோய் போன்றவற்றால் தோன்றியது (Infeation), அல்லது காய்ந்து உலர்ந்துபோன முள்ளந்தண்டு அடுக்குகளின் ஒன்றினால் ஏற்படுகிற உராய், வினால் உண்டாகும் தொந்தரவு (Rupturec dise), அல்லது மற்ற ஏதாவது காரணங்களா என்பதை முதலில் கண்டு. பிடிக்க வேண்டும்.


குறுகிய காலத்திற்குள் தீர்க்க அதாவது உடனடியாக வலியைப் போக்க எடுக்கும் முயற்சிகளையும் யோசித்துச் செய்வது நல்லது. அந்த முறையை, பின்னால் மீண்டும். வலிவராதவாறு தடுக்கின்ற வகையால் செய்வது நல்லது.


அமைதியாயிருங்கள்: மனதுக்குள் ஏற்படுகின்ற மனக் கிலேசங்கள், மறைக்கப்படும் ஆசைகள், கசப்புகள், வெளிப் படுத்த முடியாத உணர்வுகள் உந்துதல்கள் எல்லாம், இரத்தக்குழாய்களைக் குறுகச் செய்கின்ற இரத்த ஒட்டப் பாதிப்பினால், உறுப்புகளுக்கு உயிர்க்காற்று அளவினைக் குறைக்கிறது. சில தசைகளுக்கும் நரம்புகளுக்கும் ஏற்படுகிற, பற்றாக்குறை பிராணவாயுவின் காரணமாக, சில வலிகள் தோன்றுகின்றன.


ஆகவே, எதையும் நிதானமாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஆரவாரிக்கின்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, அமைதியாக இருக்க முயலுங்கள். இந்தப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பாதிநோய் போகும். வலியும்


மறையும்.


உணர்ச்சி வசப்படுவதால் தான், முதுகுவலி முளைக் கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்,


மனதில் ஏற்படுகிற டயங்கள். தோல்வி நினைவுகள், தாழ்வு மின் தடுமாற்றங்கள் முதுகு,