உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

143

யாம். இனியேனும், நம் செந்தமிழ்ப் புலவர்கள் பண்டை நந்தமிழாசிரியர் காட்டிய மெய்ந்நெறியே கடைப்பிடித்துத், தனித்தமிழில் மெய்யறிவு நூல்கள் மெய்யுணர்வு நூல்கள் இயற்றித் தமிழை வளம்படுத்து, நந்தமிழ்மக்களைச் சிறந்த துறைகளெல்லா வற்றிலும் முன்னேற்றி நலம் பெருக்குவாராக!

முற்கால பிற்காலத் தமிழ்ப்புலவோர் - முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/168&oldid=1579793" இலிருந்து மீள்விக்கப்பட்டது