உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மறைமலையம் 10

எனக் கிளத்தலாலும் நாயனார்க்கு மக்கட்பேறு வாய்த் திருந்தமை உய்த்துணரப்படும். என்னை? மக்கட்பேறு வாயாதவர்க் கு வ்வுண்மைகளை யுணர்ந்து பகர்தல் இயலாதாகலின் என்க. ஆனாலும், அவர் ஈன்ற மகாரின் வரலாறு சிறிதும் அறியக்கூடவில்லை. என்றாலும், அவர்க்கு மகப்பேறு வாய்ந்திருந்தமை மட்டும் திண்ணமாமென்க.

அடிக்குறிப்பு

1. இச்செய்யுள், தொல்காப்பியக் கற்பியல் 12-ஆஞ் சூத்திரத்தின் இளம்பூரணர் உரையில் எடுத்துக் காட்டப்பட்டுளது. சில பாட வேறுபாடுகளுடன் இது நச்சினார்க்கினியர் உரையிலுந் “தனிப்பாடற் றிரட்டிலுங்” காணப்படுகிறது.

திருக்குறள் ஆராய்ச்சி

முற்றும்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/307&oldid=1579933" இலிருந்து மீள்விக்கப்பட்டது