உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

289

கருத்துக்களைச் சொற்பொழிவுகளின் மூலமும், எழுத்துரைகளின் மூலமும பரப்பிக் கொண்டிருந்த காலத்தில் திருக்குறளைப் பற்றி அவர் செய்துள்ள நுட்பமான ஆராய்ச்சிகள் மிகப் பலவாகும். தமிழனுக்கு ஒரு சகாப்தத்தை - திருவள்ளுவர் நூற்றாண்டை அளித்த அடிகளின் திருக்குறள் ஆராய்ச்சித் திறனை என்போன்றார் மதிப்பிடத் துணிவது அறியாமையை வெளிப்படுத்துவதாகவே அமையும்!

1.

2.

அடிக்குறிப்புகள்

திருவள்ளுவர் நினைவுமலர், யுவ தை (1935), பக். 117. திருவள்ளுவர் நூற்றாண்டைக் கிறித்துவ சகாப்தத்தோடு 31 (30+1) ஆண்டுகளைக் கூட்டிக் கணக்கிட வேண்டும் என்பது அடிகள் கருத்து.

எ-டு:

டு: இப்பொழுது கி.பி. 1976 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனுடன் 31 ண்டுகளைச் சேர்ப்போமானால், 2007 ஆம் ஆண்டு வரும். இது திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகும். இதையே திருவள்ளுவர் நூற்றாண்டின் தொடக்கமாக அடிகள் அறிவித்துள்ளார்.

அறிவுரைக் கோவையில் (கழகம், சென்னை 1971) 'திருவள்ளுவர் திருக்குறள்' எனும் கட்டுரையும், உரைமணிக் கோவையில் 'திருவள்ளுவர்' எனும் கட்டுரையும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

3.

திருக்குறள் ஆராய்ச்சி, பாரிநிலையம், 1957.

4.

அறிவுரைக் கோவை, பக். 88.

5.

திருக்குறள், பரிமேலழகரின் காமத்துப்பால் முகவுரை.

"

6. திருக்குறள் ஆராய்ச்சி, பக். 40-41.

7.

பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம் (கழகம், சென்னை, 1968), பக். 71.

8.

பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம், பக். 73.

9.

உரைமணிக் கோவை, பக். 60.

10.

அறிவுரைக் கோவை, பக். 100.

11.

12.

மேற்படி பக். 13.

சிவஞானபோத ஆராய்ச்சி, (கழகம், சென்னை, 1971), பக். 141.

திருக்குறள்மணி க. த. திருநாவுக்கரசு உலகத் தமிழ் ஆராய்ச் நிறுவனம், சென்னை மறைமலையடிகள் நூற்றாண்டு மலர் (பக் 51-55)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/314&oldid=1579940" இலிருந்து மீள்விக்கப்பட்டது