உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

293

புகழ் மாலை

திருவள்ளுவ மாலைத் தொகுப்பு

என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும்

நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையது.

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

பனையளவு காட்டும் படித்தால்.

இறையனார்

கபிலர்

வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவ வெல் லாம்அளந்தார் ஓர்ந்து

- பரணர்

தானே முழுதுணர்ந்து தண் தமிழின் வெண்குறளால் ஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோருக்(கு)

ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும் வாழிஉல கென்னாற்றும் மற்று.

பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு

தெரிந்து திறந்தொறும் சேரச்

சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்

வல்லாரார் வள்ளுவரல் லால்.

ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்

பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின்

வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

- நக்கீரர்

- அரிசில் கிழார்

- போயொருத்தர்

- நத்தத்தனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/318&oldid=1579944" இலிருந்து மீள்விக்கப்பட்டது