உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

11

மறைமலையம் – 11

கலைகளெல்லாம் அறிந்த தெய்வம்

ஏரணத்தில் இலக்கணத்தில் இலக்கியத்தில் சான்றோர்தம்

இனிய பாவில்

காரணத்தை நுதலிவரும் சிந்தாந்தம் முதலான

கலைகள் தம்மில்

ஆரணத்தைத் தலையாக்கொள் ஆரியத்தில் சங்கதத்தில் ஆங்கி லத்தில்

சீரணைத்த கலைளெலாம் அறிந்ததெய்வம் நீயன்றித்

தெரியக் காணேம்!

பாமணிக் கோவை

- முற்றும் -

புலவர். வீ. உலகவூழியனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/153&oldid=1580110" இலிருந்து மீள்விக்கப்பட்டது