உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

211

இத் திட்டத்தை விரித்துத் தமிழ் வளமாக்கியவர் பாவாணர் என்பது சுட்டத் தக்கது.

‘தென்றல் உலா' வாம் இப் பகுதியில், அடிகளார் துறவு கொண்டு தொண்டு பூண்ட காலச் செய்திகளைக் கண்டோம். இனி, அவர் நூல்களின் வழியாகத் தேனருவியாகத் திகழ்தலைக்

காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/244&oldid=1580201" இலிருந்து மீள்விக்கப்பட்டது