உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் – 11 11 ✰

அடிகளார் நாட்குறிப்பு.

எதனையும் நுணுகி ஊன்றி நோக்கி ஆராயும் சிந்தனைத் திறனுடையோர்க்கு இயல்பாகவே வெறும் சொல் விளையாட்டு களில் கருத்துச் செல்வதில்லை. வேடிக்கைக் குறும்புப் பேச்சுகளும் வெறும் நகைப்பூட்டும் பயனில் உரைகளும் ஆழ்ந்த சித்தனை யாளர்கள் பால் இயற்கையாகவே அமைவதில்லை.

அடிகளார் உரையாடலில் கூறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/249&oldid=1580206" இலிருந்து மீள்விக்கப்பட்டது