உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர்

அமரர் மறைமலை யார்”

எனப்பட்ட அடிகளாரின் பேரூழி இவ்வாறமைந்தது.

223

அடிகளார் மறைவுக்கு இரங்கல் மலையாய்க் குவிந்தது; அன்புள்ளங்கள் ஆறாய் ஒழுக்கின! இதழ்கள் ஓலமிட்டன! தனித்தமிழ்ப் பற்றாளர்களோ தவத்தந்தையை இழந்த தவிப்பில் அழுந்தினர்.

அடிகளார் உரையாலும் பாட்டாலும் பாராட்டப்பட்ட தொகை தனிப்பெருந்தொகையாம்! இந்நூலின் அளவுக்குச் சிலச் சில கீற்றுகள் மட்டும் போற்றிக் கொள்ளப்பட்டன.வரும் 'புகழ் மாலை’ அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/256&oldid=1580213" இலிருந்து மீள்விக்கப்பட்டது