இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழ் மலை
வீழ்ந்து பொருளுண்மை விளக்கும் ஆற்றலால் வெல்ல முடியாத நல்லா சிரியனை - வாழ்த். தென்னாடு சார்ந்த குமரிப் பெருநிலம்
திரைகடல் மறைத்த உண்மைச் செய்திக்குப் பொன்னேடு காட்டும் புலவர்க்குப் புலவனைப்
பொழுதெல்லாம் தமிழுக்குழைத்த தலைவனை - வாழ்த். மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல்
மற்றை மறைநூல் பின்வந்த குறைநூல் முறையாய் இவைகட்குச் சான்றுகள் காட்டி
முழக்கஞ் செய்த முத்தமிழ் அறிஞனை - வாழ்த்.
பாவேந்தர் பாரதிதாசனார்.
233