உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

  • மறைமலையம் – 11

இன்றிருக்கும் ஓரறிஞன் நேற்றிருந்த தன்றியே பின்றைநாளு மிருத்தல் பேசு.

இரண்டுந் தொடர்ந்தே இயங்குமுறை தேர்ந்தோர் முரண்டு மறுமை மறார்.

(3)

(4)

இம்மை இயல்நெறியை ஏற்கத் திருத்தினால்

அம்மை யியல்சிறக்கும் ஆர்ந்து.

(5)

இம்மை யொழுக்கம் இனிது நிகழாக்கால்

செம்மையே வாழா ருயிர்.

(6)

மாந்தர்க்கு நூறாண்டு வாழ்த்துமுறை வாழாக்கால்

தேர்ந்தபயன் உண்டோ தெரி.

(7)

இறைவன் படைப்பில் இறையுங் குறையாங்

கறையே திவன் செயலல் லால்.

(8)

அகத்தும் படைப்பில் அமைந்த அமைப்பை மிகத்தெரிந்து செய்க வினை.

(9)

மாறா நிலையும் மலையுஞ் செயல்தானும் வேறாதல் கண்டு விளம்பு.

வடவர் தென்னாடு புகுந்தமை

அன்புள்ள....

வ டக்கே தமிழ்நில

(10)

எல்லையாக மிகப் பழைய

தொல்காப்பியர் பாயிரச் செய்யுளில்,

வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத்

தமிழ் கூறும் நல்லுலகத்து

என ஓதப்பட்டவாறு

66

செந்தமிழ் வழங்கும் மாநிலம் ‘நிருவேங்கடம்” என்னும் திருப்பதி வரையில் நீண்டிருந்தது. வேங்கடத்துக்கும் மிக வடக்கே இமயமலை வரையிலும் தமிழ்மொழியும் அதனை வழங்குந் தமிழ் மக்களும் பரவியிருந் தனராயினும், அவரெல்லாந் தமிழைத் திருத்தமாகப் பேசவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/287&oldid=1580248" இலிருந்து மீள்விக்கப்பட்டது