உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

மறைமலையம் – 11

வளர் தமிழகத்தின் வளமான வாழ்வுக்கு வழிகூறியுள்ளார் ர் அடிகளார்.

எழுச்சிமிகு எழுத்து நாயகர் மறைமலையடிகளார், நூல்கள் வடிவில் பிறர்க்கு எடுத்துக்காட்டாக என்றும் வாழ்வார்; வழி காட்டுவார்.

டாக்டர் நா. செயப்பிரகாசு மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/37&oldid=1579994" இலிருந்து மீள்விக்கப்பட்டது