உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(2-11)

பாமணிக் கோவை

யானா வேட்கையின் ஆடி மேனாள் தென்னா டதனில் மன்னி யமர்ந்தனள்.

கவின்மிகு திருமகள் நறும்பொதி யவிழ்க்குஞ் 25 செழுந்தா மரையின் மேவி

எழுந்தினி தமர்ந்த வியல்பினா லெனவே.

அடிக்குறிப்புகள்

41

  • திரு சாமி வேலாயுதம் பிள்ளை தொகுத்த 'மொழியரசி நூலுக்கு எழுதப் பெற்றது. குனிக்கும் - வளைந்து ஆடல்புரியும்; தெறு - பகைவர்களை அழிக்கின்ற; குறங்கினில் - தொடையில்; வெரிந்புறம் - முதுகிடம்; தைவந்து - தடவி. துள்ளிய - மகிழ்வோடு ஆடல்புரிந்த; பெருமான் - மைந்தனுடன் தந்தை; பீடு உற - பெருமை மிக; பீடு அற என்பது பாடமாயின், மாற்றார் பெருமை அழிய எனப் பொருள் கொள்க. மெய் பெற - திருவுருக் கொண்டு; உதவினன் - உடனிருந்து தமிழாய்ந்து உதவினன்.

(13- 23) கலன் - அணிகள்; வால் - தூய; ஆன - நீங்காத; அமர்ந்தனள் - வீற்றிருந்தனள். இயல்பினால் எனவே மங்கை அமர்ந்தனள் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/74&oldid=1580031" இலிருந்து மீள்விக்கப்பட்டது