உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

❖ LDMMLDMOED -12 →

சோழன் : அண்ணால்! பிரதாபருத்ரன் கூடவே வருவா னானால், யான் அம்பிகாபதியை ஒறுத்தல் இயலாதே!

கூத்தர் : பிரதாபன் பேரரசனாதலால் அவன் சடுதி யில் அவர்களுடன் வாரான்; அவர்களை இங்கே முன் விடுத்துச், சிலநாட்களின் பின்னர்த்தான் வருவான்; அதற்குள் நீ கருதியதை முடித்துவிடலாம். யானுங் கம்பருக்கு ஒரு திருமுகம் வரைகின்றேன்.

சோழன் : நல்லது, தங்கள் கட்டளைப்படியே செய்கின் றேன் பெருமானே!

(அரசன் எழுந்து வணங்கக் கூத்தர் போய்விடுகின்றார்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/263&oldid=1581196" இலிருந்து மீள்விக்கப்பட்டது