உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் 12

இன்பினுயிர்கள் இசைவுடன் வாழ இரங்கியருன்

பொன்பிதிர் செஞ்சடைப் பெம்மான் சிவன் இந்தப் புல்லுலகில் துன்பின்றிக் காதலர் வாழ்ந்து தனைத்துன்னத் தூண்டுகவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/287&oldid=1581220" இலிருந்து மீள்விக்கப்பட்டது