உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293

மறைமலையடிகளார் கடிதங்கள்

என் கடிதங்கள்

அட்டையில் எழுதுவதாயிருந்தால் மட்டும் ஆங்கிலத்தில் எழுதுவேன். உறைக்குள் எழுதுங்கடிதமாய் இருந்தால் பிறர் பாரார் ஆதலின் தமிழில் எழுதுவேன். யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் சவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும்

எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள்.

- மறைமலையடிகள்

1957

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/322&oldid=1582630" இலிருந்து மீள்விக்கப்பட்டது