உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் 16

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

ம்

முருகவேள் கண்டகாட்சி, படைப்பின் வியத்தகு தோற்றங்கள், துன்பமாலை, முருகவேள் கனவிற் கண்ட ஓவியச்சாலை,மராடன் கண்ட காட்சி, பேய்களும் ஆவிகளும் என்னும் ஆறு கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். இது அடிசன் என்பார் ஆங்கிலத்தில் வரைந்த கட்டுரைகளைத் தழுவியது 1908இல் வெளிவந்தது. 'முருகவேள்’ என்னும் புனை பெயரால் அடிகள் எழுதிய நூல் இது. இதில் அடிசன் வரலாறும், அடிகளின் இளந்தைப் பருவ வரலாறும் உண்டு.

இரா. இளங்குமரன்

இந்திய இலக்கியச் சிற்பிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/27&oldid=1583451" இலிருந்து மீள்விக்கப்பட்டது