உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம

கருத்தோவியம்

303

செய்யுட்கள் திருஞான சம்பந்தப் பிள்ளையார் புராணத்தும், ஒரு செய்யுள் கலியநாயனார் புராணத்துங் காணப்படுகின்றன வென்று தாமே கூறுதலும், அச்சிட்ட பெரியபுராணப் புத்தகங்களிலும் ஆங்காங்குச் சில பல செய்யுட்கள் ‘வெள்ளிப் பாடல்கள்' எனக் குறிக்கப்பட்டிருத்தலுமே சான்றாமென்ப தூஉம் இதுகாறும் ஆராய்ந்தவாற்றால் நன்கு தெளிவுறுத்தப் பட்டன வென்பது.

கருத்தோவியம்

- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/328&oldid=1584089" இலிருந்து மீள்விக்கப்பட்டது