உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மறைமலையம் 17

வளரப் பெறுவதுமான ஆங்கில மொழியை, எல்லா மொழி களிலும் உள்ள எல்லாச் சிறந்த நூல்களையுந் தன்கண் மொழிபெயர்த்து வைத்து அவற்றின் பொருளை அவை வேண்டுவார்க்கு எளிதின் ஊட்டுந் தனிப்பெருஞ் சிறப்பு வாய்ந்த ஆங்கில மொழியை, நம்மனோர்க்குப் பொது மொழியாக்காமல், இந்நலங்களில் ஒரு கடுகளவுதானும் இல்லா இந்தி மொழியைப் பொதுமொழியாக்க முயலல் அறிவுடையார் செயலாகுமா? ஆகாதே. ஆதலால் நந்தமிழ் நாட்டவர் ஆங்கிலத்தையுந் தமிழையுமே நன்கு

பெறுவாராக!

பயின்று

நலம்

அறிவுரைக்கொத்து

- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/239&oldid=1584491" இலிருந்து மீள்விக்கப்பட்டது