உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

L

சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை யடிகள் எழுதிய தமிழ் நாட்டவரும் மேல்நாட் டவரும் என்னும் கட்டுரையும், அதன் மீது ஏற்பட்ட மறுப்புக்கு மறுப்பாக 'குடி அரசு, ஜஸ்டிஸ், ‘தமிழ்நாடு, 'ஊழியன் ஆகிய பத்திரிகை களில் வந்த வியாசங்களும், தோழர்கள் கைவல்ய சுவாமியார், நீலாவதி யம்மையார் ஆகியவர்கள் எழுதிய வியாசங்களும் சேர்த்துப் பதிப்பிக்கப் பட்டது,

பெரியார் சுயமரியாதை பிரச்சார ஸ்தாபனம்

திருச்சி, 1970.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/241&oldid=1584494" இலிருந்து மீள்விக்கப்பட்டது