உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

219

பார்ப்பனரல்லாதார்களால் எழுதி வந்த ஒரு சில கட்டுரை களையும், கிளர்ச்சிக்குக் காரணமான தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் என்ற கட்டுரையையும் தொகுத்து ஒரு புத்தக ரூபமாக வெளியாக்கி, அதை தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்ச்சிக்கு சமற்பிக்கிறோம்.

தைப்பற்றிய மற்ற விஷயங்கள் இதைப்படித்தவர் களுக்கு தானாகவே விளங்கிவிடும். ஆதலால் மேலாக நான் ஒன்றும் இங்கு எழுதவில்லை.

குறிப்பு:-

அறிவுரைக் கொத்து சம்பந்தமான கிளர்ச்சியின் பயனாய் அரசாங்கத்தார் அப்புத்தகத்தையும் அதன் கண்ணுள்ள வியாசங்களையும் மறுமுறையும் விவகாரத்துக்கு எடுத்து ஆலோசித்து அதைப் பாடப்புத்தகமாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

ஈ. வெ. ரா. வெ.ரா. ஈரோடு, 1-9-35.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/244&oldid=1584498" இலிருந்து மீள்விக்கப்பட்டது