உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் 17

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

சிறு

சைவசமய பரிபாலனம், கோயில் வழிபாடு,

தெய்வங்கட்கு உயிர்ப்பலியிடலாமா? சீவகாருணியம் கடவுளுக்கு அருளுருவம் உண்டு. கல்வியே அழியாச் செல்வம், தமிழ்த்தாய், அறிவு நூற்கல்வி, தமிழிற் பிறமொழிக் கலப்பு, உடன் பிறந்தார் ஒற்றுமை, வணிகக் கூட்டுறவு, பெண் மக்களின் கடமை, பெற்றோர் கடமை என்னும் கட்டுரைகளைக் கொண்டது இந்நூலாகும்.

நூல்களாகவும்

சிறு

தொகுப்பே

அறிக்கைகளாகவும், வெளியிடப்பட்டவற்றின் வெளிவந்த ஆண்டு 1921.

இது.

இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள்

‘இந்தி பொது மொழியா?' எனும் இச்சிறிய நூல் வரலாறு எனும் தலைப்பில் வந்துள்ள தொகுப்பில் இடம் பெற்றிருந்தது. இதனை இந்நூலில் புதிதாகச் சேர்த்துள்ளோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/27&oldid=1584227" இலிருந்து மீள்விக்கப்பட்டது