உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

மறைமலையம் -17

அல்லது சில வாக்கியங்களை எடுத்துவிட வேண்டு மென்று செய்தாலும் செய்துவிடலாம்.

பிறகு பாட புத்தக விஷயத்தில் எப்படிப்பட்ட கொள்கை அனுசரிக்கவேண்டும் என்பதில் என்ன செய்யவேண்டும் என்பது நமக்குத் தெரியும்.

தமிழ் மக்களும், தமிழ்ப் பண்டிதர்களும் தமிழ் ரத்த மோடும் தமிழ் அபிமானிகளும் இத்தகைய சீர்கேட்டை நிவர்த்தித்து சரியான நடைமுறையில் நடத்த அமைக்கப்பட்ட அதிகார வர்க்கங்களும் அவைகளை நிர்வகிக்கும் மந்திரி வர்க்கங்களும் பின்னால் என்ன செய்வார்கள் அல்லத அவர்கள் என்ன கதி அடைவார்கள் என்பதைப் பார்க்கவே

காத்திருக்கிறோம்.

தற்காக ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் கிளர்ச்சி செய்து தன் காரணமாகவாவது பாட புத்தக அமைப்புக்கு ஒரு நல்ல காலம் வரட்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

பார்ப்பனர்களில் ஒருவருக்கு ஒரு விஷயம் பட்டால் அது கம்பியில்லாத் தந்திபோல் ஒவ்வொரு பார்ப்பனர் உள்ளத்திலும் படிகின்றது.

பார்ப்பனரல்லாதாரோ சிலர் இதன்மூலம் வயிறுகழுவ பார்ப்பனருக்கு அடிமையாகிறார்கள். வெட்கம்! வெட்கம்! எதற்கென்று அழுவது! “குடி அரசு

66

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/295&oldid=1584550" இலிருந்து மீள்விக்கப்பட்டது