உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

படிப்பும்,

  • மறைமலையம் -17

б

கலையுணர்ச்சியும்

உள்ளவர்களும், பட்சாபாதமற்றவர்களுமான பலர், நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தேயே சுவாமி வேதாசலம் வற்புறுத்துகிறார்; சில விஷயங்களைப்பற்றிய அபிப்பிராயங் களைத் தைரியமாகத் தெரிவிக்க முயன்றுள்ளார். பாடப் புத்தகங்களைத் தடுக்கும் அதிகாரம் எங்கிருந்து ஏற்பட்ட தென்று தெரியவில்லை. அந்த அதிகாரத்தை உபயோகித்தால் நமது பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் உபயோகிக்கும் பல பாட புத்தகங்கள் மறையவேண்டியதுதான் ஏற்படும். “ஹிந்து” கூறுவதாவது:- “பெரிய காவியங்களைத்தான் பாட புத்தகங் களாக வைப்பதும், நிகழ்கால அபிப்பிராயபேத பிரச்சனைகள் சம்பந்தமான பிரசுரங்களைத் தவிர்ப்பதுமே வழக்கமாகும்”.

L

குழப்பமான அபிப்பிராயம்

இது குழப்பமான அபிப்பிராயமே தவிர வேறில்லை. மகா காவியங்கள் நிகழ்கால அபிப்பிராயபேதமுள்ள விஷயங்களைக் குறிப்பிடவில்லையென “ஹிந்து” நிச்சயமாகக் கூறுமா? தற்போது ஏற்பட்டுள்ள சில அபிப்பிராய பேதங்கள் மகா புராதனமானவையே உண்மையைக் கூறுமிடத்து புராதன இலக்கிய நூல்கள் பல தற்போது நிலவும் தகராறுகளை மிக்க வலியுறுத்துகின்றன. நமது சகவர்த்தமானி மேலும் கூறுவதாவது:-

காவியங்களைப்போல

66

ஆகும்.

இளைஞர்களுக்கும், சிறுமிகளுக்கும் உபயோகிக்கும் பாட புஸ்தகங்கள் பாஷையின் பொலிவை உணரும்படியும், தங்களது இலக்கியத்தின் சிறப்பை பாராட்டும் படியும் செய்வதோடு மனோவெழுச்சியையும், ஒழுக்கத்தையும் உண்டு பண்ணுவதாக விருக்கவேண்டும்" இந்த பரீட்சையை ஏற்றுக் கொள்ள நாம் முற்றிலும் சித்தமாக விருக்கின்றோம். ஆனால், இந்தப் பரீட்சைக்குப் பொருந்தும் புராதன நூல்கள் பல இருக்கின்றனவாயென்ற கேள்விக்கு நமது சகவர்த்தமானி பதில்

கூறுமா?

மகாபாரதம், ராமாயணம் போன்ற புராதன இலக்கியங் களும், இதிகாசங்களும் இளைஞர் தோரணையில் நோக்கு மிடத்து மிக்க ஆட்சேபகரமானவையாகும். அத்தகைய நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/297&oldid=1584552" இலிருந்து மீள்விக்கப்பட்டது