உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

❖ LDM MLDMOELD -17 •

சரியே.

சிண்டிக்கேட்டார். வைத்திருப்பது முற்றிலும் அவர்களுடைய மூளையில், ‘ஆட்சேபகரமான விஷயங்கள்’ என்று ஒருவர் இருவர் கூறுவது தவறென்றே படும் என்பது எனது நம்பிக்கை. தமிழர் தம் சுதந்திரத்தை தமிழர் அறிவினை பாழாக்கும் சுயநலக்கூட்டத்தாரின் ஆதிக்கம் எவ்வளவு தூரம் தான் செல்லும் என்பதைப் பொருமையுடன் பொதுமக்களும், தமிழ்ப்புலவர்களும் இமைகொட்டாமல் கவனித்து வருகிறார்கள் என்பதையும் அறிவுறுத்துகிறேன். தமிழ்ப் போர்டார் தங்கள் மானத்தையும், சுயமரியாதையையும் காத்துக்கொள்ளத் தவற மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

மறுப்புக்கு மறுப்பு

- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/313&oldid=1584570" இலிருந்து மீள்விக்கப்பட்டது