உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

66

மறைமலையம் -18

எனைமாட்சித் தாயினும் இல்"

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை'

وو

(குறள் 51)

(குறள் 52)

தாய்தந்தையாரின் நலத்தைக் கண்டு நல்ல ஒருமாதைத் தேடித் தருவேம் என நீங்கள் பகர்வதும் பொருத்தமாயில்லை; ஏனென்றால், நீங்களாவது யானாவது பெற்றோர்களின் மறைந்த மனவியற்கையைக் காண்டல் இயலாது. அல்லா தவர்களின் அவ்வியற்கையை நாம் அளந்தறிதல் கூடு மென்றே வைத்துக் கொண்டாலும், புதல்வியர் தம் தாய் தந்தையரின் இயற்கை தங்கட் பதியப்பெறாதிருத்தலையும், அவர் தத்தம் இயற்கைப்படியே யொழுகுதலையும், ஆங் காங்கே வ் வாருநாளுங் காணப் பறு கின்றனம் அல்லமோ?

“என்றாலும், மணவாழ்க்கை என்னுஞ் சங்கிலியால் யான் பிணிக்கப் பெறுதல் வேண்டுமென நீங்கள் பெரிது விரும்பு தலால், யான் தங்களது வேண்டுகோளுக்கு இணங்குதல் செய்கின்றேன். ஆயினும், இந்நிகழ்ச்சியில் நாம் எதிர் பார்த்தவண்ணம் நேராதாயின், அதுபற்றிக் குறை சொல்லப் படவேண்டியவர் என்னைத்தவிரப் பிறர் உணராகாமைப் பொருட்டு, யான் என்னுடைய கண்களைக் கொண்டே ஒரு மணமகளைத் தேடிப்பெறல்வேண்டுமன்றிப், பிறருடைய கண்களைக் கொண்டு அவளைத்தேடியடைதல் கூடாது. ஈதெனது உறுதி. நல்லது, யான்தேடிப் பெற்ற மனையாளை நீங்கள் பெருமைப்படுத்தி நன்கு மதித்தல்வேண்டும். அங் ஙனஞ்செய்திலீராயின், அது நுங்களுக்கொரு பெருங் குறை UTL ாவதுமன்றி, எண்ணம் இல்லாதிருந்தும் ல்லாதிருந்தும் நுங்கள் வேண்டுகோட்படி ஒரு மங்கையை கயை மணந்து ய மணந்துகொண் எனக்கும் ஒரு பெருவருத்தத்தினை விளைத்தீராவீர்!” என விை அவர்கட்கு விடைமொழி கூறினன்.

அச்சொற்கேட்ட அக்குடிமக்கள், எங்ஙனமேனுந் தம் மணஞ்செய்தகொண்டால், அதுவே தமக்கு

மன்னன்

மகிழ்ச்சியளிப்பதாகும் என்றனர்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/186&oldid=1584857" இலிருந்து மீள்விக்கப்பட்டது