உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

6

181

கருத்தூன்றற்பாலரே யன்றி, எந்நேரமும் நிலையாமையினை நினைந்து மடிந்து வறிதே மண்ணாகற்பாலரல்லரென்க இவ்வரும்பேருண்மை,

“பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்

தாள்வினை யின்மை பழி”

என்னுந் திருக்குறளானும்,

“நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ்

சொல்லள வல்லாற் பொருளில்லை- தொல்சிறப்பின்

ஒண்பொருள் ஒன்றோ தவங்கல்வி ஆள்வினை

என்றிவற்றான் ஆகுங் குலம்

(குறள் 618)

என்னும் நாலடியாரானும் நன்கெடுத்துக் காட்டப்பட்டமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/213&oldid=1585084" இலிருந்து மீள்விக்கப்பட்டது