உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் -18

பள்ளிக்கூடச் சிறார்க்குக் கல்வி கற்பிக்கவும், மற்றும் பல முயற்சிகள் செய்தற்கும் பனையோலைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இஞ்ஞான்று நமக்குக் கிடைக்கும் பழங்காலத்து நூல்களெல்லாம் ஓலைச்சுவடிகளாகவேயிருத்தலைக் கண் காட்சிச்சாலைகளில் காட்சிச் சாலைகளில் நேரே சென்று இன்றுங் காணலாம். இவ் வாறாக மக்கள் வாழ்க்கை தொடர்ந்து நடைபெற்று வரல்

காண்க.

1.

Malthus

அடிக்குறிப்பு

இளைஞர்க்கான இன்றமிழ்

- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/284&oldid=1585545" இலிருந்து மீள்விக்கப்பட்டது