உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மறைமலையம் 19

செவிமடுத்துப் பிழைக்கு நெறி தேடுங்கள்! 'முயற்சியுடையா ரிகழ்ச்சியடையார்' என்னும் ஒளவைப் பிராட்டியார் அருள் மொழி அறிவுரையை நினைவில் வையுங்கள்!

66

'காக முறவு கலந்துண்ணக் கண்டீ ரகண்டா காரசிவ

போக மெனும்பே ரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏகவுருவாய்க் கிடக்குதையோ வின்புற் றிடநா மினியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாருஞ் செகத்தீரே”

திருச்சிற்றம்பலம்

உரைமணிக்கோவை

- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/311&oldid=1585923" இலிருந்து மீள்விக்கப்பட்டது