உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

பொருளடக்கம்

பக்கம்

1.

அம்பலவாணர் திருக்கூத்தின்

5

உண்மையும் ஞானயோகமும்

31

2.

தமிழின் ஒலி எழுத்துகள்

3.

தமிழ் மிகப் பழைய மொழியா மென்பது

56

4.

தொல்காப்பிய முழுமுதன்மை

62

71

5.

இளந்தைக் கால வரலாறு

6.

தமிழ்த் திருவாளர் மணி. திருநாவுக்கரசு முதலியார்

78

91

7.

சீர்திருத்தக் குறிப்புகள்

அறிவுரைக்கோவை நூலில் வெளிவந்த 'திருவள்ளுவர் திருக்குறள்' எனும் கட்டுரை திருக்குறளாராய்ச்சி (மறை மலையம் -10) எனும் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

அறிவுரைக்கோவை நூலில் வெளிவந்த 'இந்தி பொது மொழியா?' என்னும் ம் கட்டுரை அறிவுரைக் கொத்து (மறைமலையம்-17) என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் எனும் நூலில் (மறைமலையம்-22) 'மாணிக்கவாசகர் மாட்சி' எனும் தலைப்பு இடம்பெற்றுள்ளதால், இந்நூலில் இக்கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.

அறிவுரைக்கோவை நூலில் வெளிவந்த குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி' எனும் கட்டுரை, முல்லைப்பாட்டு, பட்டினப் பாலை (மறைமலையம் -9) எனும் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/36&oldid=1585622" இலிருந்து மீள்விக்கப்பட்டது