உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய

அறிவுரைக்கோவை

55

குறைபாடுடைய தெனவும் குறைபாடுடைய ஏனைமொழிகளை நிறைவுடைய வெனவும் கூறும் கூற்றெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும் அறிவின் மதுகையின்மையால் வருவனவா மென்றும் உணர்ந்து கொள்க. இன்னும் விரிப்பிற் பெருகும்.

அடிக்குறிப்பு

1.

2.

3.

Anglo-Saxon, modor, faeder; Dutch, moeder, vader; Danish and Swedish, moder, fader; Icelandic, mathir, fathir; German, mutter, vater; Latin, mater, pater; Greek, meter, pater, Persian, mader, padar.

Phonograph.

இவ்வுண்மையைத் திருவாளர் மாணிக்கநாயகரும் நன்கு விளக்கிக் காட்டுதல் கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/88&oldid=1585675" இலிருந்து மீள்விக்கப்பட்டது