உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

61

நடைபெறலுற்ற அந்நாவெழுத்துக்கள் பற்றித் தமிழின் றொன்மை மாட்சிக்கு வரக்கடவதோர் குற்றமில்லையென்று விடுக்க. இது நிற்க.

L

இன்னுமிவ்வாறே தமிழின்கட் காணப்படும்

பல

புலவர்

நுட்பவேதுக்களால் தமிழ்மொழி மற்றெல்லாச் சொற்களினும் பழை தாமாறு சமயம் நேர்ந்துழி யெல்லாம் விரித்து விளக்குவாம். நமக்கு உற்ற நண்பர்களாயுள்ள மாமணிகளுந் தாந்தாம் ஆராய்ந்திட்ட தமிழ்த்தொன்மை மாட்சி விரித்து எழுதும்படி அவர்களை வேண்டி கொள்ளுகின்றோம்.

அடிக்குறிப்பு

1.

க்

அடிகளார் 1902 ஆம் ஆண்டில் தமது அறிவுக் கடல் என்னும் திங்களிதழில் எழுதியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/94&oldid=1585681" இலிருந்து மீள்விக்கப்பட்டது