உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

39, இறைவன் றிருவடி நினை வில்லாத வர், உண்மை யறிவில் லாதவர் 47, இறைவன் திருவருளால் மாணாக்கன் ஆசிரியனை எதிர் படல், 54, இறை வனுக்கு உருவம் உலகு 56, இறைவ னுலகங் காலவரம் பில்லாதது 53, இறை வனைவிட இனியவர் யாருமில்லை என்பது 47, இன் ஒடுப்பொருளது 47, மணமினிய

53, இன்பத்தின்

வகைகளும் இயல்புகளும் 29

இன்றே - இப்பொழுதே 41

இன்றேல் - கூடாதாயின் 57

இன்னா - தீய 35

இன்னாது - தீயது 50

இன்னுரை - இனிய வரவேற்புமொழி 51,

இன்னுரைச்செந்தமிழ் 16

இப்பொழுதே 49, இன

நலனுரைத்தல், 14

இன்னே

இனம் -கூட்டம் 45

இனி - இனிமேல் 47

இனிக்கும் - மகிழ்வைத் தருகின்ற 40 இனியார் - இனி, யார்? இனியராய் 47 இனியான் - இன்பமளிப்பவன் 31 ஈங்கு இப்பால் 22

ஈட்ட - சேர்ப்பதற்கு 35

ஈட்டி - தொகுத்து 50

ஈண்டிய – திரண்ட 23

ஈண்டு - இவ்வுலகில் 46

ஈர்

ஈத்த கொடுத்த 39, உதவிய49, ஈயாதவர் நிலை 28, ஈயாதவர் பொருள் கள்வர் முதலியோராற் கவரப் படுதல் 28 இரண்டு 38, (இளைய பேன்) 53 ஈர்ந்து அறுத்து 33, ஈர்ம்பொதும்பு 14 ஈரம்-குளிர்ந்த10, ஈறுகெட்டு ஒற்றுமிக்குப் புணர்தல் மென்மைமிக்கது 18,

42,

ஈறுகெட்டு

295

உகள் புரள 26, துள்ளித் துள்ளித் துள்ளிப் பாய்தல் 42

உகளல் - துள்ளல் 45 உகளவும் - புரளவும் 45

உகளும் – புரளுகின்ற 40 உகிர் - நகம் 45

உகுத்தும் சொரிந்தும் 33 உகுப்ப - சொரிய 13, 43 உச்சி - தலைமேல் 52

உ உசும்புந இயங்குவன 10 உஞற்றும் - உழப்பும் 40 உட்கருவி

மனம் முதலிய அகக்

கருவிகள் 36

உட்கு -அச்சம் 12, உடன்போக்கு நிகழ்ச்சி

14.

உடீஇ -உடுத்து, 53

உடு

விண்மீன் 49,

உடுக்கை உடை 14, உடும்பு 48,

உடைந்து – தளர்ந்து 48, உண்டு மகிழ்ந்து கிடப்பாரும் உலகிற் பலர் 26

உணக்கும் உலர்த்துகின்ற 7, உணர் வில்லாத வரிடம்பொருள் கேட்டல் பிழை 18,

உணர்விலார் - பகுத்துணர்வு கூடாதவர்

18,

உணர்வு - கருத்து 55, அறிவு உணர்வுக்கு வளம் 56, 56, ஆராய்ந்து கண்ட நூற்பொருள் வளம் 49, உணவின் வகைகள்: கறி, அடிசில், துவை, கனி, நெய், பால், தயிர், சர்க்கரை முதலியன 53, 54, உணவின் வகைகளும் உண்ணும் முறைகளும், 25, 26

உத்தி - நெற்றியின்மேல் தொங்கவிடும் ஓர் அணிகலத்தொங்கல் 37, உப்பு வண்டிகள் மணலிற் புதையும்போது உமணர் பிடர் கொடுத் தெழுப்புதல் 40, உம்மை உயர்வு 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/320&oldid=1587064" இலிருந்து மீள்விக்கப்பட்டது