உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

  • மறைமலையம் - 20

உமணர் - உப்பு வணிகர் 40

உய்குவது - உயிர் பிழைப்பது 13

உய்திறம் - உய்யும் வகை 16 உய்யக் கொண்டு

கொண்டு 30

உய்ய

ட்

உயர் மிக்க 44, உயிர் அருவப் பொரு

உயிர்

ளென்பது 47, அருவமென்பது புரை படும்படி, அஃது ஓர் உருவமாய் வந்த தெனத் தலைவியைக் கூறல் 46,47, உயிர், உடம்பு முதலிய அறியாமைப் பொருள் அன்று55, உயிர் ஒற்றை இயக்குதல் 55, உயிர்கட்குச் சிறந்த பொருள் இறைவனே என்பது 56, உயிர் களோடு இறைவன் நட்புச் செய்யலா மென்பதற்கு ஏதுக்கள் 21 உயிர்த்தல் தளிர்த்தல் 28, உயிர், தலைவிக்கு உருவகம் 47, உயிர் தனக்கென ஓரியல் பில்லாதது 9, உயிர் தொன்றுதொட்டே மலத்தாற் கட்டுண்டது 55

உயிர்ப் பலி வேள்வி

உடம்பைமப்

பலியாக

இடும்

வேள்வியின்

முறைகள் 33,

உயிர் - உடல்; ஆகுபெயர் உயிரோவியம்

12,

உரப்பும் – வாயால் அதட்டுகின்ற 40

உரம் மார்பு 31,47, வலிமை 33, இங்கே

பெருமிதத்தின் வன்மை

உரவோய் - அறிவு வலியுடையோய் 49 உரவோர் - அறிஞர் 15, 28, தக்கோர் 35 உரவோன்- பேரறிவினையுடையவன் 17 உரன் - அறிவு 12

உராஅய் – பரந்துசென்று 45 உரி - தோல் 53

உரு - நிறம் 37, அச்சம் 41, தோற்றம்51, உருகுகின்ற பொன்னுக்கு ஒளி மிகுதி 54, தவிசின் பொன்மினுக்குக் கூறப்பட்டது

உரும் - இடியோசை 12, இடி 51, உருவக உவமைக் கற்பனையழகுகள் 38, உருவகம் 19, உருவ வழிபாடு 9

உருளை - சக்கரம் 40

உரை - பேச்சு 36, சொற்கள் 49, புகழ் 51,

பூச்சு 49

உரைத்த - தேய்த்தெடுத்த 27

உரைத்து தேய்த்து 52, 53

உரைநிகழ்த்தும் - உரைவிரிக்கும் 49 உரையலை உரைப்பாயல்லை 47 உரையீர் - சொல்கின்றிலீர் 10, உலக நிலை யிலும் அருணிலையிலும் அம்மையே அப்பனைக் காட்டல் 17, உலகம் இருவகை 9,

உலகமும் உயிரும் பொய்ப் பொருளென் போர் 29.

உலகமுழுமையும்

அருளாகக் காண்டல் 32, உலகியற் பொருள் களெல்லாம் அறியா இயல்பின 55

உலகு

மக்களுலகு 9, உலகம் 45, உலகைப் பாதுகாப்பவள் உமை 32

உலம் உருண்ட கல் 14, திரள்கல் 38

உலவா கெடாத 49

உலவை - கோடு 43, மரக்கொம்பு

உலாஅம் அசையும் 45 உலாம் - வீசும் 30

உலையா கெடாத 21, உலையா வாழ்க்கைத் தேவர் 21

உவந்து – மனமகிழ்ந்து 56, உவமப் பொருள் 38, உவமவுருபு உவமையாகுபெயர் 8, 44

உவர்க்கழி - உவர்த்த நீருள்ள கழி 44 உவல் - தழை 14, உவலிடு பதுக்கை 14 உவலை பொய் 56

10,

உவலைச்சுவை உலகப்பொய் நுகர்ச்சி 56, உழக்கும் 46

உழத்தல் - வருந்துதல் 14

உழத்தி - மருதநிலத்துப் பெண் 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/321&oldid=1587065" இலிருந்து மீள்விக்கப்பட்டது