உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

உழந்த - வருந்திக்கிடந்த 48, உழவர் குவளைப் பூடு களைந்து கொன்று போகட்ட கயலின் நடுவே எறிதல்

11

உழன்ற - உள்ளம் அலைவுற்ற 35 உழன்றும் – வருந்திப் பழகியும் 32 உழிதரல் - திரிதல் 29

உழிதருகாலை - அலைவுற்றுக் கிடந்த பொழுது 35

உழியுழி இடந்தோறும் 18, உழுந்து48, உழுந்து உருளும் நேரத்தை விரைவுக்குக் கூறல் 48

உழை - (இடம்) 35, உள்ளங்கை பற்றுதல், தோழமையான அன்பை விளக்கும் 53, உள்ளம் நல்லியல்புகளால் விரிதல் 24

உள்ளுதல் - நினைத்தல் 26

உளங்கொண்டு - நினைந்து 38, உளம் என்னுங் கிழியில் ஓவியமெழுதுதல்

46

உளரி கோதி 53

உளியம் - கரடி 12

உற

உண்டாகும்படி 33, மிக 40, பொருந்திய 52, படிய, அணைய 52

உறக்கும் - உறங்கவைக்கும் 43, உறு - நிறைந்த 34, மிக்க 34, 43,46,52, பெரிய39, மிகுக்கும்41, வாய்ந்த 44, மிகுந்த 46, பொருந்திய 47 உறுக்குங்காலை - விளைக்கும் பொழுது 15;

உறுக்கும் - விளைக்கும் 41

உறுகண் - துன்பம் 55, உறுத்துக்கிழிக்கும்

பரற் கற்கள் 14

உறுதி – நன்மை 41, 49, உயிர்க்குறுதி

பயப்பன 55

உறுதுணை - சிறந்த துணை 46 உறுப்ப - மிகுப்ப 48

உறுபொருள் - நல்வினை தீவினை 18

297

உறும் விளங்கிய 34, மிக்க 56 உறும் இடன் - உற்ற இடன் 38 உறுமனைக்கிழத்தி - அன்பின் மிக்க மனைக்கிழத்தி 48

உறுவது - பொருந்துதல் 17

உறுவர் - பெரியார் 20

உறுவன் மிக்கோன் 47, தக்கோனான பேகன் 49

உறை - உறைதலை 7, வாழ்கின்ற 46 உறைப்ப – துளிப்ப 9,35, சொரிய 52 உறையும் - உயிர்வாழும் ஊக்கிய - முயன்ற 33

ஊ எட்டி - ஏற்றி 37, புகட்டி53 ஊட்டிய - தோய்வித்த37, ஏற்றிய 44 ஊடுதல்செய்ய 41

ஊட

ஊர்ந்த மிதந்த 39, ஊழி கழியினும் நீடுவாழ்கவெனல் 49, ஊற்றுணர்வு

22

ஊறு - தொட்டுணர்வு 39

ஊ ன்றி - வைத்து 47

எக்கர் மணற்குன்று 39, எச்சம் காரணப் பொருளில் வருதல் 42, எட்டாம் பிறை, நெற்றிக்கு 19

எடுத்த - உயர்ந்த 38, சுமந்து வந்த 39, தூக்கிய 43

எடுத்தோய் - ஏந்தியோய் 55

எடுப்ப - எழுப்ப 45

எடுமார் - அழித்தெடுத்தல் வேண்டி 42, எண்டோள்களாவன,

எட்டுத்

திசைகள் 20, எண்ணிடைச்சொல் 20 எதிர் - முன் 46, 47, திருமுன் 53 எம்மனோர் - எம்மைப் போன்றவர் 47 எமை – எம்மை 47 எய்தி - அடைந்து 55

எயில் - மதில் 13, 26

எரி- தீப்பிழம்பு, ஞாழல்மலர்க்குவமை 27, நெருப்பு 39, தீ 43, தீக்கண் 55,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/322&oldid=1587066" இலிருந்து மீள்விக்கப்பட்டது