உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மறைமலையம் - 20

எரியுந் தீ, அசோக இலைக்குவமை 43, எருக்கு 25, எருத்து மாட்டின் இமில், பருத்த புறங்கழுத்துக் குவமை 38, எருமை, எல்லாம் இறைவனே உவந்தளிப்பன் 17 எல்லை – அளவு 54, எல்லையில் காலம் வாழ்கவென வாழ்த்துதல் 56 எலிமயிர்க்கம்பலம் - எலிமயிரினாலான விரிப்பு 52, எலுமிச்சம்புதல் 44

எழாஅல் – யாழ் 51

எழில் - அழகு 46, எழில் நலங்கூறி

நெஞ்சறிவுறுத்தல் 36

எழீஇ - எழுந்து 45, தோன்றி 49

எழு – இருப்புத்தூண் 33, 37

எழுதல் - விளைதல் 40

எழுந்த - தோன்றிய 52

எழுந்து - நின்று 37

எழுப்பி - மேல்தூக்கி 39

எழுப்பிய - நிறுத்தப்பட்ட 52

எழுமிடம் - தோன்றும் முதலிடம் 39

எழுவாய் - எழுமிடம் 27, எளிய புலவரது

நூல்,

அலைக் குவமை

27,

எளியோரை அடித்து மகிழும் முரட்டியல்பு 20

எளிவந்த – எளிதில் வந்த 55 எளிவந்தோர் - வறியவர் 20 எறிந்து – ஊறு செய்து 15, அடித்து 20 எறிப்ப - ஒளிவீச 46

என்னில் - என்றால் 48, எனவாங்கு

என்றங்ஙனமாக 21, ஏகாரங்கள் எண்ணுப் பொருள் 27

ஏகாரம் - அசை,விளி 14, இசை நிறை 23 ஏத்த - வழுத்த 48, 56

ஏத்துரை - வணக்கவுரை 17 ஏதிலர் - அயலார் 48

ஏது -காரணம் 14

ஏந்திய - தாங்கிய 21

ஏந்து எழில் - மிக்க அழகு 55 ஏந்துதல்- உயர்ந்துநிற்றல் 18 ஏம் - பேரின்பநெறி 17 ஏய்க்கும் - ஒக்கும் 13

ஏய்தல் - ஒத்தல் 14

ஏய்ப - ஒப்ப 39, 42

ஏர் - அழகு 14, 53

ஏலாத - இசையாத 25

ஏவலாளர் - அழகுமிக்கவராயிருத்தல் 53,

ஏழுலகழியினும்

அழியாமல்

57,

ஊழியூழி வாழ்கவெனல்

ஏழுலகு 57

ஏறு - சிங்க ஏறு 51

ஏனோன் – மற்றொருவன் 53, ஐ-ஐந்து 52 தகட்டுவடிவு 55

ஐது

"

அழகு 38,40, ஐந்தொழில்களை ஒன்றச் செய்யும் ஆற்றலான் ஒற்றியூர் 24, ஐம்புல வின்பங் களையும் மகளிர் ஒரே நேரத்தில் தருதல் 28, ஐம்பூதத் திரிவு 10, ஐம்பூதமும் விந்துநாதமு மெல்லாம், இறைவன் நினைவு

வழியே

16,

மாறியும் நடைபெறுவன

ஐம்பெரும் பூதம் 56

ஐயன்- தந்தை 9, தலைவன் 47, ஐவகைப்பட்ட பூதம் 16

ஒக்க- இசைய 29, ஒடியாச் சிறுமொழி 11 ஒடுஉருபு- ஒப்பலொப்புரை 37 ஒண்புனல்- விளக்கம் மிக்கநீர் 26, ஒண் பொருள் என்பதன் விளக்கம் 35, ஒப்பனை 11

ஒப்பு - மனவொருமை 29, ஒப்புமைகூறி அருணிலை வேண்டல் 18

ஒய் என - விரைந்து, சுருக்காக 52

ஒரு ஒப்பற்ற 36, 44

ஒருங்கிநிற்றல் - கூம்பிநிற்றல் 8

ஒருங்கு ஒன்றாய், ஒன்றோடொன்று 15,

ஒன்றுசேர்ந்து 34. உடன் 39.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/323&oldid=1587067" இலிருந்து மீள்விக்கப்பட்டது