உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

ஒன்றாக56, ஒருங்கு தலைமயங்கிய

19, 15

ஒருங்குற - ஒன்றாய் விரவ 15

ஒருத்தல் யானை முதலிய விலங்கு

களின் ஆண் 42

ஒருதிறம் ஒருபால் 16

ஒரு முறை - ஒற்றுமை நிலை 36

ஒரு மொழி 'ஓம்‘ என்னும் ஒரு மொழி

17,55

ஒருவ - ஒரு முழுமுதலோனே 56

ஒரு வந்தம் - உறுதியாய் 56

ஒருவழி - ஒருமிக்க 16, ஒன்றாய் 19,

ஒருங்கே 34

ஒருவன் - ஒப்பற்ற கடவுள் 52

ஒருவா - நீங்காத 18, 23

-

ஒருவாது ஒழியாமல் 17, ஒலிதமிழ் இன்னொலிமிக்க தமிழ் 25, ஒழிய - தவறியொழிய 42, ஒழுக்கத்தை உயிரினும் பெரிதாக ஓம்புதல் 48

ஒழுக்கம் - நடை 34

ஒழுக்கி -ஒழுகச்செய்து 46 ஒழுகி - நீண்டு 37

ஒழுகிய ஓடிய 11, நீண்டுகிடந்த 39 ஒழுகுதொறும் - நீளுமிடமெல்லாம் 39 ஒழுகை – வண்டி 40

ஒள் - மேன்மையான 35, அழகு 52 ஒளி - விளக்கம் 16

ஒளிகள் - ஞாயிறுந் திங்களுந்தீயும் 56, ஒளிச்செலவு -ஒளியோட்டம் 48, ஒளிர் - விளங்குகின்ற 54, ஒளிரும், விளங்குகின் 37, ஒளிவளிச் செலவு களினும் விரைவாகச் சித்திரக் கவியியற்றல் 48,

ஒற்ற ஞெமுங்க 14

ஒற்றி-திருவொற்றியூர் 13, பொருந்தி 29, ஒற்றி வைத்தெழுதல்

24,

299

ஒற்றெழுத்தோ டொத்தலின் ஒற்றியூர் 24, 14, ஒன்றாய் ஆற்றலுள்ளது ஒற்றியூர் 24

ஒன்று - சிறிது 19, சிறிதும் 48, ஒருங்கு 34 ஒழிதல் 33, ஒங்கார மெய்ப் பொருளை யுணர்தற்குத் தவம் வேண்டும் 47

"

ஓங்கி - பெரிதாய் 27, சிறந்து 49, மேம்படச் சிறந்து

ஓங்கிப் பொலிய - மிக்கு விளங்க 21

ஓங்கிய -உயர்ந்த 40

ஓங்குற - கிளர்ந்தெழுமாறு 22

ஓச்சி – எறிந்து, ஓசைகருதி ஒற்றுமிகாமை

21

ஓட குலைய 39

ஓடி

சென்று 56, ஓடி மீளுங்கயல்மீன், கண்களுக் குவமை 40

ஓடிய -ஒழுகிய 40

ஓதி – சொல்லி 48

ஓதையும் ஓசையும் 30

ஒப்பும் - ஒட்டுகின்ற 43

ஓப்பும்

பாதுகாக்கும்

42,

மதித்துக்காக்கும் 48,

ஓம்புமதி - ஒழிப்பாயாக 53

ஓர் - ஒப்பற்ற 55, ஓரருட்கடல் ஈருருவாய் இரண்டு கண்களாதல் 38

ஓரி - நீலநிறம் 42

ஓலை – பத்திரம் 24

ஓவா - நீங்காமலிராநின்ற 47

-

ஓவாது இடையறாமல் 25, ஓயாமல் 30, நீங்காது 45,

ஓவியம் - சித்திரம் பெண்ணுக்கு உருவகம் 46,52, ஓவியம் பிழையில்லாமல் எழுதும் இயல்பு 46, ஓவியம் பின்னல் முதலியன அமைந்த திரைகள் மேற் பரப்பிற் கட்டப்படுதல் 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/324&oldid=1587068" இலிருந்து மீள்விக்கப்பட்டது