உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

ஒளவியம்

  • மறைமலையம் - 20

அழுக்காறு முதலிய

தீயவியல்புகள் 54, ஒளவை 49, அதிகன் நெல்லிக் கனிதர உண்டு நீண்டகாலம் உயிர்வாழ்ந் திருந்த தமிழ்ப்பிராட்டி

கங்குல் - இரா 35

கசிந்த – நெகிழ்ந்த 57, கட்டிலிற் காம்பு கிள்ளிய முல்லைப்போது தூவி, அதன் மேல் மடி விரித்தல் 27

கட்டு - களைந்து 11,

கடந்த – வரம்பில்லாத 53, கடப்பமாலை கூடிய முருகன் 10,

கடம் - மதம் 39; காட்டுவழி 55 கடம்படல் நெறிச்செல்லல் 55, கடல் முத்து முதலான பல பண்டங்கள் நிரம்பியது 26, கடல் வானத்துக்கும் மீன் விண்மீன் களுக்கும் ஒப்புமை 49, கடலலை சுருண்டுவிழும்

இயல்பினது 50

கடவா கடந்து செல்லாத 38 கடவி செலுத்தி 25, 32, கடவுட்

கொள்கையிற் பிழைப்பட்டழிந்தோர் மணலினும் பலர் 29, கடவுள் உயிர் மலம் என்னும் முப்பொருள் களின் இயல்பும், உயிர் மலத்தின் நீங்கி இறைவனை எய்தும் வகையும் 54, கடவுளே உயிரும் உயிரும் உலகமுமா மென்போர் 29, கடற்கால் 8

கடன் கிரியை 33

கடா வினா 33

கடி - ஒளி 11, விரைவு 24, கடிதிகழ் மேனி

11

கடிமணம் - மிக்க மணம் 27

கடுக்கும் ஒக்கும் 44, 45

கடுப்ப ஒப்ப 27, 43, 44

கடுப்பு கடுத்தல் 40

கடும்பு - சுற்றத்தார் 56

கடை – நுனி 36, இல்லின் கடைவாயில்

50

கடைந்து – திரட்டி 38

கடைவழி - இறுவாய் 53

கண்

47

இடம் 31,39,56, கணு 42, பார்வை

கண்டிலை

கண்டனையல்லை 46

கண்டு ஓதி 23, கண்டு அமையாத வடிவு

12

கண்ண

கண்களையுடையவான 45, 46,

கண்ணகன் விசும்பு 7, கண்ணாடி உருண்டை களின் கொத்து, கொடி முந்திரிப்பழக் கொத்தகத்துவமை 44 கண்ணி - மார்பின் மாலைக்கு வருதல் 21 கண்ணுற - இடம் இடைப்பட 37

கண்ணுறங்க - உறக்கங்கொள்ள 43 கண் பஞ்சடைதல் 49

கணவீரம் – செவ்வலரி 52

கணை -அம்பு 26

கதம் - சினம்31 கதிர் - ஒளி 18

கதிர்மண்டிலம்

ஒளிமண்டிலம் 54,

கதிரொளி, இறைவன் ஓரமின்மைக் குவமை 25

கதுப்பு - கன்னம் 20, 36, தலை மயிர் 37 கதுவா - அணுகிப் பற்றவியலாத 56 கதுவிய - பற்றிய 43

கதுவும் - கவரும் 36

கந்தழி தீப்பிழம்பு 24, கந்தழியில் உயிர்த் தொகைகளை ஒற்றும் ஊர்

ஒற்றியூர் 24

கம்பலம் - விரிப்பு 52, கம்பலம் விரித்து அதன்மீது அரியணை யமைத்தல் 52, கம்பலை 20, 30

கடும்

வலிய 40, 42, கொடிய 45, 48, மிக்க 54

கமழ் - மணம் 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/325&oldid=1587069" இலிருந்து மீள்விக்கப்பட்டது