உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமழ்தல்

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

நாறுதல் 14, கமுகு 52, கயல்மீன் 11, 14, மாதர் விழிக்குவமை

14, 45, AT MLLÅGOT 20, 45

கரந்தனன் – ஒளித்தனன் 18

கரவு – கள்ளம் 18

கரவுஅறு மாந்தர் - சான்றோர் 18

கரி - சான்று 31

கரு - முதற்பொருள் 23, கருக்குழி 15 கருகல்

பொருண்மறைதல் 20,

கருநெல்லிக் கனிகள் உண்டு நீடு வாழ்தல் 49,

கரு நெறி - கருகிய நெறி, பொருண் மறைந்த நெறி 20

கருப்புரம் - பச்சைக்கருப்புரம் 27, கரும் புலக்கையால் மணல்நெல் குற்றல் 50, 51, கரு மணி, நாவற்பழத்துக் குவமை 44

கருமை – நீலம் 56

கருவாய் - கருப்பொருளாய் 34 கருவி - மெய் முதலிய புறக்கருவிகள் 36, அகக்கருவிகள் 55

கருவி நூல் - இயற்றமிழ் நூல்கள் 23, கரு உயிர்க்கும் நோயை எண்ணாமல், தாய் புதல்வனைப்பார்த்து மகிழ்தல்

31

கரைத்து – உருக்கி 46

கல்லா - தெரியாத 44, கல்லாதவர் உலகிற்

பலர் 50

கலங்கி - அஞ்சி 54

கலம் மூடுகலம் 42

கலவை

கூட்டு 34

கலவைச்சாந்தம்

பலமணப்

பண்டங்கள் கலந்த சந்தனக் குழம்பு

53

கலன்

அணிகலன் 53

கலாய்த்து - சண்டையிட்டு 48 கலி - செருக்கு 41

கலித்த தழைத்த 13

கலுழ்பு - அழுது 19

கவண் - கல்விடு கவண் 43

301

கவர்க்கும் - பிளவுபட்டொழுகும் 41, கவர்த்தவழி,

வார்க்கு வமை 14

பிறரை மயக்கு

கவராது – பிரிந்துபோகாமல் 36.

கவரி

43

கவரிமா என்னும் ஒரு விலங்கு

கவலை கவர்த்த வழி 14, மனக் கவற்சி

56

கவவி - தழுவி 21

கவின்

அழகு 32, 38, 53 கவின்று - அழகுற்று 31

கவைஇ - தழுவி 14, கவைக்கால் 13 கழகம் - கலைபயிலிடம் 30

கழங்கு - ஒருவகை விளையாட்டுக் கருவி கழற்சிக்காய்,

32.

முத்துக்குவமை

இது,

கழல் - அடி 57, கழற்றெதிர்மறை 41 கழறினை-இடித்துரைத்தனை 47, கழி 27, நிறைந்த 40

கழிப்பி - முடித்து 33

கழிபெருங்குலம் - மிக உயர்ந்த குலம் 11 கழியவும்

மிகுதியும் 45, கழுத்துக்கு

அழகு வழுவழுப்பு 38, கழுநீர்மலர் 15, 45, கழுவாக் குற்றம் 19

கழை - மூங்கில் 42

கள் - தேன் 38, 50

களம் - இடம் 21

களவியல்

இறையனாரகப்பொருளின்

வேறொரு பெயர், 35

களி – களிப்பு 32, மகிழ்ச்சி 43,46

களிற்று ஒருத்தல் - யானையின் ஆண்

42

களிறு - ஆண்யானை 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/326&oldid=1587070" இலிருந்து மீள்விக்கப்பட்டது