உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

மறைமலையம் - 20

கைம்மிக்குக்

காமம்

யுரைத்தல்

57

பெருகி காமத்தைப்

களைந்து கிள்ளி 27, கற்பனை 22,

கற்பனை நயம் 14, கற்புடை மகளிர் முதன்மையாகச்

சூடும்

பெருமையை யுடையது முல்லை 44 கறங்கும் ஒலிக்கும் 30, கறி 54, மிளகுகாய் 44

கறித்து கடித்து 44

கறை - குற்றம் 51, கன்மலையிலுங் குண

மலையிலும் அமர்தல் 25

இறைவன்

இறைவன்

ஒப்ப

கன்றிய – நைந்த 13, கன்றுகள் துள்ளிப் பாயும் இயல்பின 42, கன்றையுள்ளு தொறும் பால் சுரத்தல் 26

கன்னம் – நிறைத்தட்டு 52, கன்னம் துளங் கொளியுள்ளது 20

கன்னல் சருக்கரை 25, 34, 54, குளிர்ந்த

செய்யுளின்

ஓசையொழுக்குக் குவமை 30

கனிந்த - முதிர்ந்த 11

கனை திரண்ட 51

காஞ்சி - காஞ்சிமரம் 20, மருதநிலத்துக்

குரியது

காட்சி

அறிவு 23, தோற்றம் 26, மெய்யுணர்வு 49,

காட்டி தேற்றிவிளக்கி 35, காட்டு வழியின் இயல்பு 12, காடு, ஐம்பொறிகட்கு உருவகம் 35, அலைத்தலின் காடுகெழு காட்சி 26 காண்டகு – அழகிய 24, காண்டற்கு ஏற்ற 32, காண்டகு சிறப்பு - அழகு 27, காணத் தக்க காட்சிகளைக் காண்டற்கு நல்வினை

"

வேண்டுமெனல் 47,

காணூஉ கண்டு 54, காதல் - அன்பு 40, காதலரியல்பு 14, காதற் போரால் உண்டாகும் புண் 38, காதுகளின் வடிவம் ஓங்காரவடிவம் 37, காந்தள், கைக்குவமை 54, காந்தளங்கண்ணி 21, காப்புக்

பசியெனல் 46,

காமுற்று - விரும்பி 17

காய்ச்ச - வதக்க 42

கார்மின் கார்காலத்து மின்னல் 53, இஃது இளமகளிர்க் குவமை,

கால் வாய்க்கால் 6,7,44,55, நீர்க்கால் 8, காற்று 8, காம்பு 27,44, பொழியும் 26 காலங்கடந்த கோலவைப்பு - முருகப் பெருமான் வீற்றிருக்கும்

அருளுலகம் 47

காலல் - பொழிதல் 26, காவதம் என்பதன் விளக்கம் 26, இரண்டேகாற்கல் 44

காழ் கோவை 52, அகக்காழ் 56, காழுறும் அரக்கர் 21

காளை - காளைப்பருவம் 18

கான்யாறு - காட்டாறு 26

கான்று - கக்கி 15

கானங்கோழி காட்டுக்கோழி 26, இது கூவி வைகறைப் பொழுதுணர்த்தும்

26

கானல் – கடற்கரை 19, கழியடுத்தசோலை

40

கானவர் - வேட்டுவர் 42 கிண்கிணி - சதங்கை 15 கிழத்தியர் - மனையாட்டிமார் 21 கிழமை - இயல்பு 20, உரிமை 22 கிழி - இரட்டுத் துணி 46, எழுது படம், படமெழுதுந் துணி

கிழிக்கும் – கீறும் 14 கிழித்து பிளந்து 31

கிள்ளை - கிளி 43, ஒருகாலைத் தூக்கிக் கொண்டு நின்றபடியே உறங்கும் 45

கிளக்கும் - இசைக்கும் 48 கிளக்குவென் - சொல்லுவேன் 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/327&oldid=1587071" இலிருந்து மீள்விக்கப்பட்டது