உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

கிளத்தல் - எடுத்துக்கூறல் 8, வாய்விட்டுச் சொல்லல் 12

கிளந்து – சொல்லி 54

கிளர்- மிக்க 21,48,52, மிகுகின்ற 34,40, ஒப்ப 43, வளர்ந்து விளங்கிய 43 கிளர்தல் - ஒளிர்தல் 27, விளங்குதல் 27 கிளர்ந்த - எரியும் 37 கிளர்ந்து - விளங்கி 43

கிளவாது - வெளிப்படச் சொல்லாமல் 12

கிளவி - சொற்கள் 46

கிளிக்கும் - தலைவனைப் பிரிந்த தலை விக்கும் கிளிக்கும் மகளிர்க்கும் ஒப்புமை, வாய், சொல், நிறம், உரு முதலியவற்றில் 46, கிளிகள், செவிக் கினிமையாகமிழற்றுமென்பது 42,43 கிளிச்சிறை -ஒருவகைப் பொன் 46, பொன்வகைகளுள் உயர்ந்தது

உருவொப்புமை 36.

கிளை – கப்பு 37

கீண்டு - கீறுண்டு 43

கீரன் – நக்கீரதேவர்34, 55

கீர் - சொல் நக்கீரன் நல்ல சொல்வன்மை யுடையவன்

கீழ் - கிழக்கு 49, கீழ்த்திறமாவது 39,

கீழ்மலையுச்சி நீலநிறமாயிருத்தல் 52, கீழ்மலை யுச்சியில் ஞாயிறு தங்கி யிருத்தல், அரியணைமீது முருகன் தங்கியிருத்தற் குவமை 52, குகை, மலைக்கு வாய் 25

குங்குமச் சாந்து- குங்குமப்பூக் கலந்த சந்தனம் 30

குஞ்சி - மயிர்முடி 12, தலைமயிர்

18,30,51,53, குடங்கள், மகளிர் கொங்கை கட்குவமை 46

குடத்தி - முல்லைநிலத்துப் பெண்40;

இவர்கள் பயறு விற்பர்

குடந்தங்கொண்டு

மெய்வளைத்து 48

கை கூப்பி

303

குடந்தம் – குடந்தமென்னும் வணக்கம் 53 குடம், எருமையின் மடிக்கு உவமை 26, பணிலத்துக்கு உவமை 50

குடம்பை கூடு 45, பறவைக் கூடு

குடி குடும்பம் 11, ஒருவனைச் சூழ்ந்த அகச்சுற்றம் 12, குடியிருப்பு 48 குடி குலங்களாற் குற்றமில்லாமை 12, குடும்பமென்னும் முன்றில் 11

குடுமி -உச்சி, குஞ்சி 26 குண்டு -ஆழம் 56

குணம்

இயல்பு 48

குத்தி அழுத்தி 38

குமரன் - இளம்பருவமுள்ள முருகன் 47 குமரி - இளமையான 54 குமரிவாழை - ஈனாத வாழை 54

குமிகை - இளைய எள்ளின் மொட்டு 20

குய் - தாளிப்பு 19, குயில்கள் 45, குயில் மாமரத்தில் ஒடுங்குதல் 22. இக்காலம் கார்காலத்து மாலை

குயிற்றி – அழுத்தி 37

குயின்று – துளைத்தமைத்து குயில் 51, முதனிலை, துளைத்தல் என்பது பொருள்

குரங்குக் குட்டிகள், தெரியாமல் மிளகுக் காய்களைக் கறித்து விட்டுப் பின் உறைப்புத் தாங்காமல் துள்ளுதல் 44, குரம்பை - உடம்பு 22

குரல் – நெற்கதிர் 7, கதிர் 42

குரவம் - குராமாம் 43, பாவை போன்ற பூக்களுடையது

குரவன்

குருவன், ஆசிரியன் 29, குரவை 18, குரவைக் கூத்து இன்ன தென்பது

குரற்

பாட்டும்

யாழிசையும்ஒத்து நிதழ்தல் 28

குரீஇ - குருவி 45,

குரிசில் - செம்மல் 19, ஆண்டகை

குருகு - நாரை 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/328&oldid=1587072" இலிருந்து மீள்விக்கப்பட்டது