உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

மறைமலையம் - 20

குருத்து - (இளஇலை) வாழையின் குருத்து

54

குருதி – செந்நீர் 26 குருவன்

ஆசிரியன் 35, குலச்சிறை முனிவன், பாண்டி மன்னர்க் கமைச்சர்;

பாண்டி மாதேவி மதுரையிற் சைவம் நிறுத்துதற்குத் துணை நின்றவர் 16 குலம் - புறச்சுற்றம் 12, குலம்புரி கோமகள்

11

குலிகம் - இங்குலிகம், செந்நிறம் 44, குலுங்குதல் 42

குவடு - குடுமி 17, மலையுச்சி

குவவி - திரண்டு 38, குவளை 12,28, குவளைப் பூடு 11

குவைஇ - குவித்து 26

குவையினர் - குவித்தனராய் 39 குழக்கள்று - இளங்கன்று 26 குழகன்

முருகன் 22, கட்டிளைஞன் குழந்தையைத் தாய்சென்று புல்லிய வண்மை, உயிர்களை இறைவன் சென்று ஆட்கொள்ளுதற் குவமை

36

குழல் - புல்லாங்குழல் 51, கூந்தல் 36 குழவி - குழந்தை 48

குழற்கற்றை - மயிர்த்தொகுதி 19

குழற – தடுமாற 36,52, தெளிவில்லாப் பேச்சு

குழன்று - சுருண்டு 36

குழாம் - கூட்டம் 52

குழீஇ - கூடி 42

குழைத்து – இளகுபதமாய்க் காய்ச்சி 15

குழைந்து - சோர்ந்து 39

குழைபட மெல்க 46

குழைமுகம் - தளிர்முனை 28 குழைவு - நெஞ்சிளக்கம் 20

குழையும் நெஞ்சுருகும் 15, குளத்துநீர், கால்வழியோடி வெண்மணற்

பாத்தியில் இளம் புல் வளர்த்தல் 44, குளனுறை வாழ்க்கை 7

குளிர் - குளிர்ச்சி 48

குறங்கு தொடை 14,39, குறடு சந்தனக் கட்டை 27, 51

குறவர் - வேடர் 42, குறிஞ்சி நிலமக்கள் குறவர்மகளிர் விழவு 21

குறிக்கொள் - துணிவுகொள்வாய் 48, மனத்துள்வைத்துச்செயல் முடிக்குந் துணிவு கொள்ளுதல், குறிஞ்சி

கிலத்து

இயற்கை

42,43,

குறிஞ்சிநிலத்தின்

காட்சி 26,

இன்பம்

குறித்தது கிளவாது செறித்தல்12,

குறிப்பரும்

சுட்டியுணர்தற்கரிய பேரின்பம் 56,

குறு - சிறிய 43, குத்தும் 42

குறுதல்- குத்துதல்

குறுங்கயம் - குட்டை 26

குறுநகை

புன்னகை 52,53, இது

மகிழ்ச்சியை விளக்கும்

குறுநடை - சிறியநடை 30, குறுநடைப் புதல்வர் 19

குறுமொழி சிறுசொற்கள், பொருள்

நிரம்பாத சிறுமையுடைய சொல் 35, பிறரை இகழ்ந்து கூறுஞ்சொல் 39

குறுவவும் - குற்றவும் 51

குழு-கூட்டம் 54

குழுமல் தொகுதிப்பொருட்டு

குழுமி -நிறைந்து 45, குழூஉக்கொள் கைதை 19

குழூஉகூட்டம்

குழை - தளிர் 19,43, பசியமடல் 27, பசிய இலை: குண்டலம், இளந்தளிர் 42

குறைத்து – தறித்து 42

குறைவு - இழுக்கு 25

குன்றல் - குறைதல் 30

குன்றவர் - குன்றத்துறைவார் 55, குறவர்

குன்றா - குறையாத 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/329&oldid=1587073" இலிருந்து மீள்விக்கப்பட்டது