உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

குன்றி - குன்றிமணி, குன்றிமணி 42, 45, குயிலின் கண்கட்குவமை, குன்று தோறாடல் 19

கூஉய் - அழைத்து 54

கூட்டுதல் - கலத்தல் 27

கூடல் மதுரை 15, கூந்தலின் மணம் பற்றிய தமிழ் வழக்கு 33

கூந்தற்குமரி - தெய்வயானை 9, கூப்பிய குவித்த 52

கூப்பெயர்தல் - கூவியழைத்தல் 26

கூம்பிய - குவிந்த 35

கூர் - கூர்மை 47, கூர்ந்து 37.

கூரும்

மிகும் 46

கூறிட்டு வகுத்து 27

கூறுபட வகைபட

கூறுபடுமதி - பகுத்தறியும் மதி 28, கூன் பாண்டியன் 15, கூனற் கிழத்தியர் 21, கெண்டை மீன், கண்ணுக்கு 20

கெழு - போன்ற 43, நிரம்பிய 52, சான்ற, விளங்கும் 51, மிக்க 53கேட்போர்ப் பிணிக்கப் பேசுதல் 49

கேண்மை

கேணி

நட்பு 21

ஊற்றுக்கிணறு 18, நெய்தல் நிலத்துச் சிறுகிணறு

கேதகை - தாழை, தாழம்பூ 31, கேதகை சான்றாதல் 31

கேழ் - நிறம் 27,52, ஒளி 52, கெழுமிய எனினுமாம்.

கேழ்கிளர் மார்பம்

மார்பு 21

விளக்கம் மிக்க

கேழ்மதி - விளங்கும் நிலவு 22

கேள் உறவு 31

கேள்வி - கேள்வியறிவு 42, கை, இடைச்

சொல் 8, ஒப்பனை 11

கைசெய்து - ஒப்பனை செய்து 11

பூ

கைதை – தாழை 19, தாழம் பூ 28, 50

கைபிணைந்து

305

கைகோத்து

18.

கையுடைய விலங்கு யானை 7,

கைம்மா முகத்தன் 7

கையர்

பயனில்செயலுடையார்,

கீழ்மக்கள் 29

கையரிக்கொண்ட - வாரிக் கொண்ட 8

கொங்கு - மணம் 30,53

கொடி - வங்சிக்கொடி 11, ஒழுங்கு, படர் கொடி 38

கொடிக்குலம் - காக்கைக் கூட்டங்கள் 7

கொடிச்சி குறிஞ்சி நிலத்துப் பெண், குறத்தி 40, 43, இவர்கள் கள் விற்பர் கொடிபுரை

மருங்குல்

கொடிமுந்திரிக் கொடி 44

கொடும் – வளைந்த 44

கொடுமை - கொடிய நிகழ்ச்சிகள் 49 கொண்டி - கொள்ளை 30

11.

கொண்டு - எடுத்து 40, உட்கொண்டு 57, கொவ்வைக்கொடி

"

44.

கொழுகொம்பு 55, கொழுங் கயல் 14 கொழுங்கால் 8

கொழுங்குறை கொழுவிய தசை 33, கொழுஞ்சுவை 8, மிக்கசுவை

கொழுந்தமிழ் செழுந்தமிழ் 48,

கொழுந்து - மருக்கொழுந்து 28, தலைக்

குறை

கொழுநன் - கணவன் 18, கொழுநனை 13, கொழுமடல் 19

கொழுவிய - இனிய 10

கொள்ளா – மேற்கொண்டொழுக மாட்டா

41

கொள்ளைமணம் - மிக்கமணம் 27

கொள்ளையில் - மிகுதியாக 44

கொளீஇ

கொள்ளவைத்து

16,

அறிவுறுத்தி 23, பொருத்தி 34, விளக்கி 55

கொளுவி - பொருத்தி 22,47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/330&oldid=1587074" இலிருந்து மீள்விக்கப்பட்டது