உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

மறைமலையம் - 20

கொன் - அச்சம் 13, பெரியது 19. பயனின்மை 41. கொன்றைக் காயினால் ஆன ஊதுகுழல் 28, கொன்றை மரம் 43, கொன்றைமலர் பொன்னிறமானது 26, முல்லை நிலத்துக்குரியது கொன்றை

முகைகளால் மாலை தொடுத்தல் 14. கொன்னே - வீணே 50

கோடி - கொள்வாயாக 49, பெற்றுக்கொள் வாயாக 55, கொள்

கோடு - கிளை 18,50, சங்கு 40, மலையுச்சி 52, மலையுன் கொடுமுடி 43, நுனி, நிலவின் வளைந்த நுனி கோடுகெழு குன்று 19, கோடு உச்சி

கோதுதல் - கீறுதல், கொந்துதல்

கோதை - பூமாலை 14,

கோல் - திரட்சி 43,

கோலம் - உருவம் 41, அழகு 53,

கோலா -அமைக்கப்படாத 25, கோலல்- வளைத்துச் செய்தல்

கோலாகலம் - முறை பிறழ்ந்த நிலை 25,

இஃது ஒலிக் குறிப்பு; வடசொல் அன்று; 'கோலாலம்' என்பதும் இது கோலிய - வளைந்தமைக்கப்பட்ட 44 கோவை மாலை 37

கோழ் -வழுவழுப்பு 27

கோழரை - வழுவழுப்பான அடி மரம் 25,39, கோழரை நாவல் 13

கோள் உள்ளத்துள்ளது ஒன்றாகப் பிறிதொன்றுசொல்வது 31, சங்கு உடைந்து முத்துக்களாதல் 18, சங்கம் முத்தம் ஈனல் 45

சடையோன் சிவபிரான் 33, சண்பகம்

28

சண்பை

சீகாழி 15, சந்தனக்குழம்பில் ஐவகை மணப் பண்டங்களுங் கலத்தல் 52, சந்தனக்குழம்பு ஆடவர் மார்பிற் பூசப்படுதல் 53, சம்பந்தர் அம்மை அப்பரைச்

LD,

சுட்டிக் காட்டினடை 15, சம்பந்தர், சீகாழிக் குளக் கரையில் இறைவனைக் கண்டமை 15, சம்பந்தர், சோமசுந்தரக் குரவர்க் குவமை 35, சம்பந்தர் திருமுலைப்பா லுண்ட மை சம்பந்தர் திருமு திருமுலைப்பாலுண் டமையால் ஒளி சிறந்தமை 15, சம்பந்தர் திருவிளை யாடல்கள் 15, சம்பந்தர் திருவிளையாடல் கள் தவஞ்செய்தற்குரிய வகைகளைத் தெரிவிப்பன 15, சம்பந்தர் நீரினும் நெருப் பினுங் காட்டிய திறம் 16, சம்பந்தர் பனை யினும் என்பினுங் காட்டிய திறம் 16, சம்பந்தர் பாண்டிமாதேவிக்கும் புதல்வர் எனப்படுதல் 16, சம்பந்தர் பாண்டியற்கு வெப்பு நோயுங் 16, LD 600T IT, கூனுந் தீர்த்தமை 16, மதுரையில் தம் சமயம் பரப்பினமை 15, சம்பந்தர் மதுரையிற் சைவம் விளக்கினமை 35, சம்பந்தர் முருகப்பிரான் பிறவியெனல் 35, சம்பந்தருக்கு உரிய தந்தை சிவபிரான் 15, சமயக்கணக்கர் 20, சமயங்கள் எண்ணில்லாதன 56 சாக்காடு சாவு

சாந்தம் - சந்தனம் 45, சாந்தம் அப்பிய மார்பிற் பூமாலையணிதல் 51

சாந்து – சந்தனக்குழம்பு 21, சந்தனம் 51, சந்தனமரம் 43, பருத்த அடிமரத்தை

யுடையது

சார் - பக்கம் 40

சாரல் - மலைப்பக்கம் 12

சாரவும் - பொருந்தவும் 45, சாரியை 21 சால் - நிரம்பிய 49, 51, 53

சான்ற - நிறைந்த 21, சான்றோர்க்கு நேரும் பழி, நிலவின் மறுவுக்குவமை 18, சிங்க

முகாசுரன்

21,

சிங்கவேற்றின்நடை, ஆண்மை யாளர் நடைக்குவமை 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/331&oldid=1587075" இலிருந்து மீள்விக்கப்பட்டது