உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

சிதர் - பூந்தாதுகள் 19, 27

சிதர்தல் - சிதறல் 27

சிதர்ந்த - சிந்திய 26

சிதல் - கறையான் 22; மூவறிவுயிர்

சிதறல் - தூவல் 28

சிதா அர் - கிழிந்த கந்தை 53

307

சிறப்ப - மிகுதிப்பட 30, மேம்பட 24, சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச் சொல் 36, சிறாஅர் 18, சிறார் சிறுதேருருட்டல், சிறுநூழையிற் புகாதபொருள் மெய்யறிவு ஏலாத நெஞ்சுக்குவமை 14

சிறுசிறுவேடிக்கைப் பாட்டுகள் 51, சிறுமியர் மழலை மொழி இனிமை நிறைந்த தென்பது

சிறுபாட்டு

சிதையாது - அழியாமல் 57

சிதையாப்பேறு

அழியாத புகழ்ப்பேறு

சிறுமை

50

சிதைவு - கெடுதல் 31

சிந்த - சொரிய 52

சிரல் - சிச்சிலி என்னுங் குருவி 45,

ஆடுகின்ற

வாலையுடையது;

மீன்களைக் கௌவி விழுங்கும்

சில் - சில 53, சில்லமுது 16

சிலதர் - ஏவலாளர் 53

சிலம்பும்

ஒலிக்கும், சிவஞானபோதம் 54, சுத்தாத் துவித சைவவித்தாந்தம் நிறுவும் மெய்கண்ட நூல்

சிவணவும் - அடையவும் 17

சிவணி - ஏந்தி 54, கையிற் பொருந்த வைத்தல்

சிவணிய - அளவிய 34

சிவணுவென்

சிவத்தை

சிவபிராற்கு

நிகராகுவேன் 21,

நினைந்து

நெஞ்சுருகுவோர் உரவோர் 15

முருகன்

ஓங்காரவுண்மை அறிவுறுத்தினமை

55

சிவணுற பொருத்தமுற 37

சிவிறி

விசிறி 27, சிவிறியில் மணக் குழம்பு தோய்த்தல் 27, சிவிறி விரித்தாற் போன்ற திருவடி 20, சிற்றில் 18, சிற்றிற் சிதைத்தல் 18, சிறந்தார்

முன்

எளியார்

தெளிவின்றி நடக்குமியல்பு 52

சிறந்து - மிகுந்து 15,30,57

51

கீழ்மை 41, எளிமை 49,

சிறுமொழி 11

சிறுவ – இளையோனே 56, சிறுவர்கள், மரக்கிளைகளில் ஏறி நீரிற் குதிபது விளையாடுதல் 50

சிறுவன் - புதல்வன் 47

சிறை - இறக்கை 46, சிறகு 50

சினை

கிளை 43, முட்டை 51, சீகாழி பன்னிரண்டு பெயர்களுள்ளது 15

சீர் - புகழ் 16

சீரிதின் செல்வமாய் 11, நலமாய் 12, செம்மையாக 34, செவ்வனே 51

சீறடி- சிறுஅடி 33, 46, இளைஞனாகலின் சீறடி யெனப்பட்டது; சிறுமை அடி- சீறடி

சீறியமயில் - சீற்றங்கொண்ட மயில் 20 சுடர் - ஒளி 47, சுடர்க்கொடி 17

சுமடு சும்மாடு 8,

சுமைத்தயிர் - ஏட்டுத்தயிர் 54, ஆடை போல் மூடியிருத்தலின் ஆடைத் தயிரெனவும் வழங்கும்

சுரக்கும் ஊற்றெடுக்கும் 34

சுரந்த – ஊற்றெடுக்கும் 55

சுரி - சுருண்ட 36

சுரிதல் - சுருளுதல் 50

சுரிந்து - சுருண்டு 45, சுழித்தல்

சுருள் - கடைகுழன்ற 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/332&oldid=1587076" இலிருந்து மீள்விக்கப்பட்டது